Srilanka

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை !

பயணிகள் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கையை விட்டு வெளியேறும் பயணிகளிடம் தற்போது அறவிடப்படும் விலகல் வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை

0 Minute
Srilanka

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மேலும் விதிக்கப்படும் !

CBC TAMIL NEWS : வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மேலும் விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,

1 Minute
Srilanka

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றத்தின் முடிவு

CBC TAMIL NEWS : பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை இணைத்துக் கொண்டால் அதனை நாடாளுமன்றில் எளிய பெரும்பான்மையோடு நிறைவேற்ற முடியும் என

1 Minute
Latest News

அமைச்சரவையை தேர்தலை ஒத்திவைப்பதற்கான கருவியாக பயன்படுத்துகின்றார் ஜனாதிபதி

தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஒரு கருவியாக அமைச்சரவையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயன்படுத்துவதாக ஐனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

0 Minute
World

அலெக்ஸி நவல்னியின் உடல் இரண்டு வாரங்களுக்கு விடுவிக்கப்படாது !

ரஷ்யாவில் சிறையில் இருந்தபோது உயிரிழந்த அலெக்ஸி நவல்னியின் உடல் இரண்டு வாரங்களுக்கு விடுவிக்கப்படாது என அவரது குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உடல் இரசாயன பகுப்பாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளதாக அலெக்ஸி

0 Minute
World

காசாவில் உணவு உதவிக்காக காத்திருந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கி சூடு

காசாவில் உணவு உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா நகரின் மேற்குப் பகுதியில்

0 Minute
Cricket

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி : போட்டி அட்டவணை வெளியானது !

CBC TAMIL NEWS :அனைத்து வடிவிலான போட்டிகளிலும் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி, பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

1 Minute
Sports

இரண்டாவது T20 போட்டியில் 72 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் 72 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இலங்கை அணி T20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது. இப்போட்டி ஆரம்பமாகி நாணய

1 Minute
Sports

இலங்கை அணி 4 ஓட்டங்களினால் வெற்றி !

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது T-20 போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரில் 1-0என முன்னிலை வகிக்கின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான

1 Minute
Srilanka

இலங்கை விமானப்படையின் 73 வது வருட நிறைவு தின விழா வடக்கில் நடைபெறவுள்ளது…!

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவு விழாவை எதிரிவரும் மார்ச் இரண்டாம் திகதி கொண்டாடவுள்ளது. வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி “நட்பின் சிறகுகள் ” எனும் விமானப்படை சமூக சேவை

1 Minute
Cricket

முதலாவது T-20 : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டி இன்று தம்புள்ளை ரங்கிரிய மைதானத்தில் நடைபெறுகின்றது. ஜூன் மாதம் ஆடவருக்கான

1 Minute
Srilanka

இந்திய மீனவர்கள் 20 பேர் நிபந்தனையோடு விடுதலை !

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நெடுந்தீவு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03 ஆம்

0 Minute
World

செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கும் ரஷ்யா – அச்சத்தில் அமெரிக்கா

ரஷ்யா ஒரு விண்வெளி அடிப்படையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கி வருகிறது என அமெரிக்கா அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கையினால் உலக நாடுகளுக்கு உடனடி அச்சுறுத்தல்

0 Minute
Cricket

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5 ஆவது பருவம் ஜூலை ஆரம்பம் !!

CBC TAMIL NEWS : இலங்கை / உலக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பாத்துள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது பருவம் இந்த ஆண்டு ஜூலை

1 Minute
Latest News

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழுவிற்கு எதிரான சமன் ஏக்கநாயக்க மனு விசாரணை

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை சவாலுக்கு உட்படுத்தும் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி

0 Minute
Srilanka

ஜனாதிபதியை சந்தித்தார் இஸ்ரேல் அமைச்சர் : பணயக் கைதிகள், காசா மோதல் பற்றியும் விவாதம்

ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்பதற்கு இலங்கை தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிமற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும்

0 Minute
Cricket

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையாக வென்றது நியூசிலாந்து !!

CBC TAMIL NEWS : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களால் வெற்றிபெற்று தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி முதன்முறையாக வென்றுள்ளது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம்

1 Minute
World

ஐ.நா. அலுவலகத்தின் செயற்பாட்டுக்கு வெனிசுவேலா அரசாங்கம் தடை : ஊழியர்கள் வெளியேறவும் அவகாசம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பின் உள்ளூர் அலுவலகத்தின் நடவடிக்கைகளை இடைநிறுத்த வெனிசுவேலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையை அந்த அலுவலகம் மேற்கொள்வதாக

0 Minute
World

மணிப்பூர் வன்முறை : 2 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயமடைந்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு ஆதரவாக குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள்

1 Minute
Srilanka

முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரினார் ஞானசார தேரர் !

CBC TAMIL NEWS : 8 வருடங்களுக்கு முன்னர் தான் வெளியிட்ட கருத்துக்காக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம் சமூகத்திடம்

1 Minute
Srilanka

தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு : நீதிமன்றில் முன்னிலையாகத்தாயார் – சுமந்திரன்

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக நீதிமன்றில் முன்னிலையாக தயார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய

0 Minute
Srilanka

அடுத்தவாரம் இலங்கை வருகின்றார் பொதுநலவாய நிறுவன தலைவர் : அரசாங்கத்துடனும் பேச்சு நடத்த திட்டம்

தென்கிழக்கு ஆசியாவிற்கு விஜயம் மேற்கொண்டு வரும் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபையின் தலைவர் மார்லன்ட் லோர்ட், அதன் ஒருபகுதியாக இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் தனியார்

0 Minute
Latest News

இணைய பாதுகாப்பு சட்டம் குறித்து ஜனாதிபதியிடம் கவலை வெளியிட்டது அமெரிக்கா!

CBC TAMIL NEWS : சர்ச்சைக்குரிய இணைய பாதுகாப்பு சட்டம் கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா

1 Minute
Srilanka

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை சான்றளித்த சபாநாயகரின் தீர்மானத்தை நீதிமன்றில் சவால் செய்தார் சுமந்திரன்

CBC TAMIL NEWS : இணைய பாதுகாப்புச் சட்டத்தின் இலக்கம் 9 இன் சான்றிதழை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அடிப்படை உரிமைகள் மனுவை

1 Minute
Sports

3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி ஆரம்பம் : ஹசரங்க, தீக்சன அணிக்குள் இல்லை

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி தற்போது பல்லேகலையில் ஆரம்பமாகியுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில்

1 Minute
Srilanka

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் எனத் தான் நம்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார

0 Minute
Srilanka

தரம் 8 இல் இருந்து செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை

தரம் 8 முதல் பரீட்சாத்த திட்டமாக செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கடந்த ஆண்டு ஓக்டோபர்

0 Minute
Srilanka

இணைய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் !

CBC TAMIL NEWS : பல்வேறு தரப்பினரும் சமர்ப்பித்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இணைய பாதுகாப்புச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொதுப் பாதுகாப்பு

1 Minute
Srilanka

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் தொடர்பான விசேட அறிவிப்பு !

CBC TAMIL NEWS : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்

1 Minute
Latest News

2024 இல் பொது தேர்தலை நடத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு இல்லை !!

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 975 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில்

0 Minute
Srilanka

சிம் அட்டைகளை பதிவு செய்வது கட்டாயம் : மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோதமான செயல்களுக்கு முகம்கொடுக்காமல் இருக்க சிம்

0 Minute
Latest News

உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும்

பல தசாப்தங்களாக நிலவும் கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர் உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. டுபாயில்

0 Minute
Cricket

இப்ராஹிம் சத்ரான் தலைமையிலான 16 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு !

இலங்கை அணிக்கு எதிரான T20 தொடருக்காக இப்ராஹிம் சத்ரான் தலைமையிலான 16 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதுகு அறுவை செய்துகொண்ட ரஷித்

1 Minute
Srilanka

நீதிமன்றத் தீர்மானத்துடன் இணங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை

CBC TAMIL NEWS : அண்மையில் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்காதமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது.

1 Minute
Srilanka

பலாலியில் காணி சுவீகரிப்பு முயற்சி மக்களின் போராட்டத்தை அடுத்து கைவிடப்பட்டது

CBC TAMIL NEWS : யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள் அப்பகுதி மக்களின் போராட்டத்தால் அடுத்து கைவிடப்பட்டது.

1 Minute
Cricket

16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு : சமீரவிற்கு பதிலாக பினுர பெர்னாண்டோ அணிக்குள் !!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இலங்கை அணி தொடர்பான விபரத்தை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில்

1 Minute
Sports

உலக சாதனை படைத்த கென்யா வீரர் கார் விபத்தில் உயிரிழப்பு

மாரதன் ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த கென்யாவின் கெல்வின் கிப்டம் கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். கென்யாவில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 24 வயதான அவர்

0 Minute
Srilanka

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் – சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதியமைச்சுடன் நடந்த கலந்துரையாடல் வெற்றியளிக்காததை அடுத்து மீண்டும் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி, மருத்துவர்கள் சங்கம் தவித்த ஏனைய

1 Minute
Cricket

இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் நீக்கம்

இந்திய அணிக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் நீக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் நடந்த போட்டியின் போது

0 Minute
Latest News

இலவச விசா நடைமுறையை மார்ச் மாதத்திற்குப் பின்னும் நீடிக்க தீர்மானம்

சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா நடைமுறையை இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னும் நீடிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது. சீனா, இந்தியா, இந்தோனேசியா,

0 Minute
World

மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் !

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. இதனை அடுத்து 70 வயதான லொயிட் ஒஸ்டினின் அலுவலகத்தின் செயற்பாடுகள் மற்றும் கடமைகள்

1 Minute
Srilanka

அமெரிக்கா பறந்தார் மைத்திரி : நாடு திரும்பியதும் புதிய நியமனங்கள்

அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை சென்றுள்ளார். இந்தியாவில் உள்ள புதுடெல்லி சென்று பின்னர் இந்தியன் ஏர்லைன்ஸ்

0 Minute
Latest News

இருதய சிகிச்சைப் பிரிவு ஒன்று செயலிழப்பு : 8000 நோயாளிகள் அவதி

கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ள இருதய சிகிச்சைப் பிரிவு ஒன்று செயலிழந்துள்ளதால்; 8,000 இதய நோயாளிகள் சிகிச்சைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் உள்ள இரண்டு இயந்திரங்களில் ஒன்று

0 Minute
Latest News

இந்திய விஜயத்தின் போது பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சு – தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியின் அண்மையில் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தால் எதிர்க்கட்சிகள் வியப்படைந்துள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் மேலும் பல ஆச்சரியமான நிகழ்வுகள் வெளிவர உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் அனுரகுமார

1 Minute
Srilanka

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் இலங்கையில் : தகவல்களை நிராகரித்தார் அமைச்சர்

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் இலங்கையிலேயே அறவிடப்படுவதாக வெரிட்டே ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தரவுகளை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். மின் கட்டம் அதிகம் என்பதை

0 Minute
Latest News

இணைய பாதுகாப்பு சட்டம் :புதிய திருத்தங்கள் இன்று அமைச்சரவையில்

இணைய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடக்க வேண்டிய புதிய திருத்தங்கள் இன்று அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கூகுள், யாகூ, அமேசன் மற்றும் மெட்டா போன்ற தொழில்நுட்ப

0 Minute
Latest News

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி சற்றுமுன்னர் கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகியது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான்

1 Minute
Sports

ஆப்கான் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு: சேவோன் டேனியலுக்கு வாய்ப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடு பலம் வாய்ந்த இலங்கை ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒரேயொரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட

1 Minute
Latest News

நாட்டை திவாலாக்கியவர்களிடம் இழப்பீடு பெற்று மக்களுக்கு வழங்குவோம் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களுக்கு நட்டஈடு வழங்கும்

0 Minute
Cricket

ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவார், – டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங்

CBC TAMIL NEWS : இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பந்த், எதிர்வரும் ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 Minute