மாகாண சபையிடம் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் சட்டமூலத்தை சமர்ப்பித்தார் கம்மன்பில

CBC TAMIL NEWS : மாகாண சபைகளிடம் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை பிரேரணையாக உதய கம்மன்பில சமர்ப்பித்துள்ளார்.

இன்று பிரதி சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகிய போது தனிநபர் பிரேரணையாக 22 ஆவது திருத்த சட்டமூலத்தை உதய கம்மன்பில நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *