வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி நியமனம் !

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே அப்பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடைப் பொருட்கள் இலங்கை வந்தடைந்தது…!

இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய மேலும் 2 பில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான பொருட்கள் தாங்கிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளன. பால்மா, அரிசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான முதலாவது கப்பல் இலங்கையை இன்று வந்தடைந்துள்ளதாக…

ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள், விகாராதிபதியுடன் கஜேந்திரகுமாரும் எதிர்ப்பு !

மக்களின் பொழுதுபோக்கு மையமாக அமைக்கப்பட்ட ஆரியகுளத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். ஆரியகுளத்தை மாநகர சபையிடமிருந்து பறிக்க…

அவுஸ்ரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளிப் பெண் அமோக வெற்றி !!

அவுஸ்ரேலிய தேர்தலில் வில்ஸ் பகுதியில் போட்டியிட்ட இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார். தொழிற்கட்சி வேட்பாளர் கசாண்ட்ரா பெர்னாண்டோ, இலங்கையைச் சேர்ந்த லிபரல் கட்சியின் ரங்கே பெரேராவை தோற்கடித்ததாக கூறப்படுகிறது. 11 வயதில் தனது குடும்பத்துடன் அவுஸ்ரேலியா சென்ற…

2024 வரை தேர்தல் இல்லை…. வெளிநாடுகளுக்கு செல்ல பிரதமர் திட்டம் …!

பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும்…

ஆளும்கட்சிக்கு மீண்டும் தாவும் முக்கிய உறுப்பினர்கள்…. திணறும் மைத்திரி அணி.. !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவன்ன, ஜகத் புஷ்பகுமார மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும்…

நடிகை ஷில்பா மஞ்சுநாத் போட்டோஷூட்!!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இதன்பின், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் திடீரென நிர்மானமாக நுழைந்த பெண்: காரணம் இதுதான்!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீரென ஒரு பெண் அரை நிர்வாணமாக புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.…

மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி நஷ்ட ஈடு வழக்கு: தனுஷ் அதிரடி

நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தங்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் மன்னிப்புக் கோராவிட்டால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட…

Copy link
Powered by Social Snap