காலியாக இருந்த நாடாளுமன்றம் : ஒத்திவைப்பதாக அறிவித்த பிரதி சபாநாயகர்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை இன்று மாலை 4:30 வரை ஒத்தி வைப்பதாக பிரதி சபாநாயகர் சஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இன்று விவாதிக்க திட்டமிடப்பட்ட தலைப்பில் பேசுவதற்கு அரச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ளதாத நிலையில் எண்னிக்கை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *