779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு : தமிழ் அரசியல் கைதிகள் குறித்து தகவல் இல்லை

புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு உரிய அதிகாரங்களின் கீழ் அவர்களுக்கு பொதுமன்னிப்பை வழங்க ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படுபவர்களில் தமிழ் அரசியல் கைதிகளும் அடங்குவார்களா என்ற தகவல்கள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *