நெல்லியடியில் சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சும் இடம் சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் இடமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது சட்டவிரோதமாக 600 லீற்றருக்கும் மேற்பட்ட மதுபானம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *