முன்னதாகவே அறிவித்திருந்தால் சியம்பலபிட்டியவை நியமித்திருக்க மாட்டோம் என்கின்றார் விமல்
ஐக்கிய மக்கள் சக்தி தமது வேட்பாளர் குறித்து முன்னதாகவே அறிவித்திருந்தால் ரஞ்சித் சியம்பலபிட்டியவை பிரதி சபாநாயகர் பதவிக்கு நியமித்திருக்க மாட்டோம் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலபிட்டிய அந்த பதவியை வகிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை…