Tag: Novak Djokovic

செர்பிய பகிரங்க டென்னிஸ்: கச்சனோவ் – நோவக் ஜோகோவிச் பலப்பரீட்சை

செர்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில் வெற்றிபெற்று நோவக் ஜோகோவிச் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நேற்று இடம்பெற்ற போட்டியில் கரேன் கச்சனோவ் மற்றும் உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சும் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில்…