இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – ஜீவன் தொண்டமான்
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளை சமாளித்து நாட்டை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என ஜீவன் தொண்டமான்…