Tag: Harin Fernando

துரோகமிழைத்துவிட்டார்கள்: ஹரினும் மனுஷவும் கட்சியில் இருந்து நீக்கம்

இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்ற ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து முக்கிய உறுப்பினர் விலகினார்…!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். “நாட்டிற்கு அரசாங்கம் ஒன்று அவசியம், இதை மேலும் தாமதிக்க முடியாது, இதனை மேலும் ஐக்கிய மக்கள் தாமதப்படுத்தினால் சுதந்திரமாகவும்,…

மே தினக் கூட்டத்தில் வாய்த் தகராறு : ஹரின் மீது சரத் பொன்சேகா கடும் குற்றச்சாட்டு.. சிங்கங்கள் இருக்கும் இடத்தில் கர்ச்சனைகள் இருக்கும் – ஹரின்

நேற்று இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் இடம்பெற்ற வாய்த் தகராறு குறித்து ஹரின் பெர்னாண்டோவை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார். பேரணியில் பேசுபவர்களின் பட்டியலை தான் அவரிடம் கோரிய நிலையில் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு நடந்துகொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது…

ஜனாதிபதி கோட்டா பதவி விலக்கும் வரை இடைக்கால அரசாங்கத்திற்கு நோ…!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பங்களிப்பை வழங்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று மாலை யக்கலவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நிலையில் அங்கு கருத்து…