Tag: மஹிந்த அமரவீர

விவசாயம், வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சராக மஹிந்த அமரவீர

எட்டு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (23) காலை வழங்கப்பட்டது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மஹிந்த அமரவீர, விவசாயம், வனவிலங்குகள் மற்றும் வன…