70 மில்லியன் மோசடி வழக்கு.. நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ இன்று (25) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். சுமார் 70 மில்லியன் ரூபாய் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பாக அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்காகவே அவர் நீதிமன்றில் ஆஜரானனர். இந்த வழக்கு இன்று (25) கொழும்பு…