தமிழகத்தை முதன்மைப்படுத்திய விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு நாமல் ராஜபக்ச பாராட்டு

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடவுள்ளதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

https://twitter.com/RajapaksaNamal/status/1753367967969206569?s=20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *