Tag: ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பு வழங்கும் – ஜீவன் தொண்டமான்

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளை சமாளித்து நாட்டை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என ஜீவன் தொண்டமான்…

அவசரகால பிரகடனத்திற்கு ஜீவன் தொண்டமான் கண்டனம் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அவசரகால பிரகடனத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் தீர்வைக்கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடிவரும் நிலையில் அவசரச் சட்டம் பிறப்பிப்பது தீர்வாகாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சூழலில் அரசியல் ஸ்திரத்தன்மை…

15 வருடகால ராஜபக்சவுடனான உறவு இன்றுடன் முடிந்துவிட்டது – ஜீவன் தொண்டமான்

15 வருடங்களாக ராஜபக்ஷக்களுடனான உறவினை இன்றுடன் முறித்துக்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலை சி.எல்.எஃப் வளாகத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ச்சியான…

அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த முடிவு ஆளும்…