Tag: காஞ்சன விஜேசேகர

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அரசாங்கத்தின் திடீர் முடிவு

தொழில்சார்ந்த போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள், பாடசாலை வாகனங்கள், அலுவலக ஊழியர்கள் செல்லும் வாகனங்கள் மற்றும் கொள்கலன் போக்குவரத்து வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ரேஷன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இத்திட்டத்தை விரைந்து செயற்படுத்த…

இலங்கைக்கு வந்த டீசலின் தரம் சோதிக்கப்படுகின்றது – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

இந்திய கடன் வசதியின் கீழ் நேற்று (16) பிற்பகல் இலங்கைக்கு வந்த டீசலின் தரம் குறித்து தற்போது மதிப்பிடப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்,…

நாளை (08) முதல் வழமைபோன்று எரிபொருள் விநியோகம் இடம்பெறும்

தேவையான டீசல் மற்றும் பெட்ரோல் பங்குகள் நாளை (08) முதல் சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி வழமை போன்று நாளை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 5000 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்படும் என…

எரிபொருள் கொள்வனவு – அமைச்சர் விடுக்கும் எச்சரிக்கை !

மூன்றாம் தரப்பினரிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருசிலர் எரிபொருளை சேமித்து வைப்பதாகவும் கலப்படங்களை மேற்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தமக்கு தெரியவந்துள்ளது என கூறியுள்ளார். ஆகவே…

வன்முறைகள் பதிவாகும் பகுதிகளுக்கு எரிபொருள் விநியோகம் இல்லை – அரசாங்கம் அதிரடி

பொதுமக்கள் வீதிகளை மறிக்கும் அல்லது வன்முறையில் ஈடுபடும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பெட்ரோலிய ஏற்றுமதியில் 92 மற்றும் 95 ஒக்டேன் ஆகிய இரண்டும் உள்ளதால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும்,…

மேலும் ஒருதொகுதி பெட்ரோல் மற்றும் டீசல் நாட்டிற்கு!!

மேலும் ஒருதொகுதி பெட்ரோல் மற்றும் டீசல் இறக்கும் பணிகள் நாளைய தினம் இடம்பெறும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் டீசல் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து…