விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் !!
விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்புக்களை கொண்டுவர அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.