டயட்ல இருப்பவர்களுக்கு எச்சரிக்கை: நீண்ட நாட்களுக்கு குறைவாக சாப்பிட்டால் ஏற்படும் பாரிய பிரச்சினை
டயடிங் அல்லது குறைவாக சாப்பிடுவதன் பக்க விளைவுகள்: எடை இழப்புக்கு நாம் உண்ணும் உணவில் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது நல்லது. ஆனால் சிலர் டயடிங், அதாவது உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே சாப்பிடுகிறார்கள். நீண்ட…