ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் கடந்த 33 வருடங்களாக காணப்பட்ட 278 ஏக்கர் விவசாய காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கவுள்ளது.