ஹெல்மெட்டைக் கொண்டுவந்து வெற்றியைக் கொண்டாடிய முஷ்பிகுர் – VIDEO

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

235 என்ற வெற்றி இலக்கை நோக்கில துடுக்பெடுத்தாடிய பங்களாதேஷ் 40.2 ஓவர்களில் குறித்த வெற்றி இலக்கை இடைந்தது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.

உலகக் கிண்ண தொடரின் போது, பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹெல்மெட் பிரச்சினை காரணமாக மேத்யூஸ் ஆட்டமிழந்ததை காட்டி முஷ்பிகுர் ரஹீம் ஹெல்மெட்டைக் கொண்டு வெற்றியை கொண்டையை வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.