அனுர, சஜித் விவாதத்திற்கான திகதி வெளியானது

அனுரகுமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாஸவுடனான விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்த திகதிகளில் இருந்து ஜூன் 06 ஆம் திகதியை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த விவாதத்தை ஒருங்கிணைக்கும் நலிந்த ஜயதிஸ்ஸ, இன்று (20) ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

எனவே விவாதம் நடைபெறும் இடம், நேரம், போன்ற ஏனைய விபரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.