CBC Tamil News – Latest Sril Lanka, World, Entertainment and Business News

Ceylon's home for News, Entertainment, Sports, Music and much more. Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News

Sajith Premadasa

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் பரிந்துரைக்கப்பட்டால், வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் தெரிவித்துள்ளார்....

மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என தெரிவித்து இந்த வார நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்க போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. தலைவர் சஜித் பிரேமதாச...

பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அத்தகைய வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியை...

நாட்டின் நிலைமை குறித்து அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினையை கையாளும் முறை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கண்டித்துள்ளார். நாட்டின் சுற்றுலா துறையின் பிரதான ஆதாரமாகவும், இலங்கையின்...

ஜனாதிபதியை பதவி விலகுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ஏற்று நாட்டை ஆட்சி செய்ய விரும்பவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பணம் அச்சிடுவது தீர்வாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சஜித் பிரேமதாச...

பிரதமராக பதவியேற்க தற்போதும் தயாராகவே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை தாங்கள் விரும்பியவாறு கொண்டுவர இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட...

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கடிதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார். ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை...

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதியின் அழைப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஏற்றுக்கொண்டார். நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான...

பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைக்கால அரசாங்கம் அமைப்பது...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...

பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார். இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர்...

பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கப்படுத்தியுள்ளார். வாக்களித்த பின்னர் குறித்த வாக்குசீட்டை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாச காண்பித்திருந்தமை...