இலங்கை வருகின்றது ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி !

இலங்கை ‘ஏ’ அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி ஏப்ரல்-மே மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஒரு நாள் போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் உள்ள MRICS மைதானத்திலும், நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி ஒன்று கொழும்பு பி. சாரா ஓவல் மைதானத்திலும் நடைபெறும் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *