விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தற்போது நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தரமற்ற மருந்தை இலங்கைக்கு கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணையை அடுத்தே அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.