முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டிக்கு வாக்குமூலம் வழங்க சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.