அமைச்சர் பிரசன்ன ரணதுங்விற்கு கடூழிய சிறைத்தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்விற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சருக்கு 25 மில்லியன் அபராதம் விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், 1 மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. 25…