Tag: Mujibur Rahman

அனைத்து பொருட்களின் விலையும் 200% அதிகரிப்பு – எதிர்க்கட்சி சாடல்

அனைத்துப் பொருட்களின் விலைகளும் 200 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அவர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். பொருட்களின் மீதான கட்டுப்பாட்டு விலைகளை விதித்து…