Tag: M. A. Sumanthiran

இறுதி வடிவம் பெற்ற பின்னரே ஆதரவு குறித்து அறிவிப்போம்: 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் சில குறைபாடுகள் என்கின்றார் சுமந்திரன்

19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடுகையில் தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் பின்னடைவானது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதி வடிவம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே அதற்கு தமிழ்…

மஹிந்தவை உடன் கைது செய்யுங்கள் – சுமந்திரன்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். கொழும்பு…

நாளைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் – கூட்டமைப்பு

நாளை 28 முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக்கக்கோரி தொடர்ச்சியாக இடம்பெறும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்கும் முகமாக தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இந்நிலையில்இதற்கு…

ஜனாதிபதி கோட்டாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ! சுமந்திரனின் முயற்சிக்கு ஆதரவு என்கின்றது ஐ.தே.க.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தற்போது தயாரித்து வருகின்றார். குறித்த பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்றும் அக்கட்சி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியின்…

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணையை கொண்டுவரும் முன்னெடுப்பில் சுமந்திரன்

நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையிலாப் பிரேரணை ஒன்றினை கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அந்தவகையில் குறித்த பிரேரணையை கொண்டுவருவதற்கான செய்ற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை முன்னெடுக்கவுள்ளார். எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பிரேரணையை கொண்டு…