Latest News
தொல்பொருட்களை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை
காலனித்துவ காலத்தில் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட தொல்பொருட்களை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளது.
0 Minute