மஹிந்தவை விலக கூறியதே வாழ்வில் கடினமான மற்றும் வேதனையான தீர்மானம் : ஜனாதிபதி உருக்கம்
மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே தனது வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான மற்றும் வேதனையான தீர்மானம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், நாட்டை நினைத்துதான் இவ்வாறான…