Tag: நந்தலால் வீரசிங்க

கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையை தொடங்க இலங்கைக்கு இன்னும் 6 மாதங்கள் தேவை

கடனைத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குவதற்கு நாட்டுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தேவைப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வெளிநாட்டுக் கடனை வழங்கும் வரையில்…