Tag: டக்ளஸ் தேவானந்தா

புதிய கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா

எட்டு புதிய அமைச்சர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (23) காலை வழங்கப்பட்டது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக…