Tag: சி.வி.விக்னேஸ்வரன்

இறுதி நேரத்தில் வன்முறை ராஜபக்ஷவினர் தோற்றுவித்துள்ளனர் – சி.வி.விக்னேஸ்வரன்

அணையப் போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறை ராஜபக்ஷவினர் தோற்றுவித்துள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்த பதவிகள் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதித்த ராஜபக்ஷவினர் நேர்மையான விதத்தில் தமது பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை என்றும் சி.வி.விக்னேஸ்வரன்…