Tag: சஜித் பிரேமதாச

கடல்கடந்த கணக்குகளில் உள்ள நிதியை கைப்பற்றுங்கள் – சஜித் பிரேமதாச

பண்டோரா ஆவணங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அத்தகைய வங்கிக் கணக்குகளில் உள்ள நிதியை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவ்வாறு கடல்கடந்த…

செய்தியாளர்களை போல் செயற்படாமல் தீர்வுகளை வழங்குங்கள் – சஜித் கடும் தாக்கு

நாட்டின் நிலைமை குறித்து அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் தலைவர்கள் செய்தி…

ரஷ்யா- இலங்கை இராஜதந்திர விரிசல்: அரசாங்கத்தை கடுமையாக சாடும் சஜித்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினையை கையாளும் முறை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை கண்டித்துள்ளார். நாட்டின் சுற்றுலா துறையின் பிரதான ஆதாரமாகவும், இலங்கையின் தேயிலை ஏற்றுமதியின் பிரதான ஏற்றுமதித் தளமாகவும் ரஷ்யா விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார். இராஜதந்திர…

மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்கத் தயாராக இல்லை என்கின்றார் சஜித்

ஜனாதிபதியை பதவி விலகுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பிரதமர் பதவியை ஏற்று நாட்டை ஆட்சி செய்ய விரும்பவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்த பின்னர் நிறைவேற்று அதிகாரம்…

இரகசிய வாக்கெடுப்பை பகிரங்கப்படுத்தினார் சஜித் பிரேமதாச

பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கப்படுத்தியுள்ளார். வாக்களித்த பின்னர் குறித்த வாக்குசீட்டை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாச காண்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் கடுமையான உணவுப் பற்றாக்குறையை இலங்கை எதிர்கொள்ளும் – சஜித் எச்சரிக்கை

எதிர்காலத்தில் இலங்கை கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளப் போவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். ஆகவே அரசாங்கம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, யுனிசெப், யு.என்.எஃப்.பி, உலக உணவுத் திட்டம் ஆகியவற்றை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.…

சூதாட்டத்தில் பங்கேற்க போவதில்லை – சஜித் பிரேமதாச

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குறித்த இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் தரப்பினரை வெளிப்படுத்தும் என அவர் கூறியுள்ளார். எனவே எதிர்வரும்…