Tag: அலி சப்ரி

புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை !!

புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (14) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடமபெற்ற ஆளும்கட்சி கூடத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தை…

நிதி மற்றும் நீதி அமைச்சுக்கு மேலதிகமாக அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சு பொறுப்பும் கையளிப்பு !

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக, அமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அவர் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, நிதி மற்றும் நீதி…