இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, சூப்பர் டீசலின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 331 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இருப்பினும், இனிய எரிபொருள்களின் லைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.