இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து ஓமான் !!

ஸ்பஹான் மீதான இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து ஓமான் வெளிவிவகார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக மத்தியஸ்தம் செய்துவரும் ஓமான் இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ தாக்குதல்களையும் கண்டித்துள்ளது.