பதிலடி தாக்குதல் நடத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை – ஈரான்

சிரியாவில் உள்ள தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் அண்மையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் இன்று தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என்றும் ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.