இந்த ராசிகர்களுக்கு இன்று வீண் அலைச்சல் : 12 இராசிகளுக்குமான தின பலன்கள் இதோ !

12 இராசிகளுக்குமான தின பலன்கள் இதோ

மேஷம் – அக்கம்பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும்.

ரிஷபம் – மனநிம்மதி ஏற்படும்.

மிதுனம் – கவனமாக இருக்கவேண்டிய நாள்.

கடகம் – கலகலப்பாக இருப்பீர்கள்.

சிம்மம் – கடன் சுமை குறையும்.

கன்னி – ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.

துலாம் – இடமாற்றம் கிடைக்கும்.

விருச்சிகம் – எண்ணங்கள் வெற்றியடையும்.

தனுசு – கணவன் துணையாக இருப்பார்.

மகரம் – வீண் அலைச்சல் ஏற்படும்.

கும்பம் – வேலைப்பளு அதிகமாக இருப்பதால் சரியான உறக்கம் இருக்காது.

மீனம் – எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும்.