உளூராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக நாளைய தினம் வழமை போன்று பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும்.
இருப்பினும் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட சில பாடசாலைகளை தவிர, ஏனைய பாடசாலைகள் நாளை (07) வழமைபோல திறக்கப்படும்.