வத்தேகம நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி

கண்டி மாவட்டத்தின் வத்தேகம நகர சபையை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2,028 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1,289 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

வத்தேகம நகர சபையில் மக்கள் கூட்டணி 499 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றுள்ளது.

சர்வஜன பலவேகய 359 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பொதுஜன பெரமுன 324 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.