காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 5,736 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களை பெற்றுள்ளது.
சமகி ஜன பலவேகய 2,934 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை பெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாநகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1,928 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை வென்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி 553 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், சுயேச்சைக் குழு 552 வாக்குகளைப் பெற்று சபையில் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.
National People’s Power (NPP) – 5, 736 (11 seats)
Samagi Jana Balawegaya (SJB) – 2,934 (5 seats)
Sri Lanka Podujana Peramuna (SLPP) – 1,928 (3 seats)
United National Party (UNP) – 553 (1 seat)
Independent Group – 552 (1 seat)
‘Sarvajana Balaya’ (SB) – 447 (1 seat)