காலி மாவட்டத்தின் ஹிக்கடுவ நகர சபையை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,133 (9 ஆசனங்கள்)
சமகி ஜன பலவேகய (SJB) – 3,159 (4 ஆசனங்கள்)
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) – 1,820 (2 ஆசனங்கள்)
‘சர்வஜன பலய’ (SB) – 1,487 (2 ஆசனங்கள்)
தேசிய சுதந்திர முன்னணி (NFF) – 993 (1 ஆசனம்)