மீண்டும் கடவுச்சீட்டுகள் விநியோகம் – அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் சாதாரண நடைமுறையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித்த ஹேரத் அறிவித்துள்ளார்.