ஈரான் மீதான தாக்குதலின் எதிரொலி : அமெரிக்க தூதரகம் பயணக் கட்டுப்பாடு!!

இஸ்ரேலின் ஏவுகணைகள் ஈரானியப் பகுதியை தாக்கியுள்ள நிலையில் பல நாடுகளும் இஸ்ரேலுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளது.

இதேநேரம் இஸ்ரேலில் உள்ள ஊழியர்களுக்கு அமெரிக்க தூதரகம் பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *