சித்திரைப் புத்தாண்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையர்கள் உட்பட உலகெங்கிலும் புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய கொண்டாட்டங்களில் ஈடுபடும் சமூகங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பெங்காலி, கெமர், லாவோ, மியன்மார், நேபாளி, சிங்களம், தமிழ், தாய் மற்றும் விஷு புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.