பிரெஞ்சு தூதரகத்தின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

கொழும்பில் உள்ள பிரெஞ்சு தூதரகம் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளது.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பதிவில் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *