சித்திரைப் புத்தாண்டுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் வாழ்த்து

இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளது.

அனைத்து இலங்கையர்களுக்கும் செழிப்பு, மகிழ்ச்சி, வளர்ச்சி என்பனவற்றை அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *