சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் சிங்கள மக்களுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
“எமது இலங்கை நண்பர்கள் அனைவருக்கும் இனிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த மங்களகரமான சந்தர்ப்பம் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.”என கூறியுள்ளது.
අපගේ ශ්රී ලාංකික මිතුරු මිතුරියන් සැමට සුබ සිංහල සහ දෙමළ අලුත් අවුරුද්දක් වේවා! මෙම උතුම් අවස්ථාව ඔබට සතුට, සෞභාග්යය සහ සමගිය ගෙන එනු ඇතැයිි ප්රාර්ථනා කරමි. ඔබ සැමට සාර්ථකත්වය හා ජයග්රහණ සපිරි අලුත් අවුරුද්දක් වේවා. #සිංහලසහදෙමළඅලුත්අවුරුද්ද #චීනශ්රීලංකාමිත්රත්වය pic.twitter.com/zF9DLJFWeJ
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) April 12, 2024
எமது இலங்கை நண்பர்கள் அனைவருக்கும் இனிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த மங்களகரமான சந்தர்ப்பம் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.…
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) April 12, 2024