யேமனில் ஹௌதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏவுவதற்குத் தயாராக இருந்த இரண்டு ஏவுகணைகளை அழித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது,
மேலும் செங்கடலை நோக்கி ஏவப்பட்ட ஒரு ஆளில்லா வான்வழி அமைப்பையும் அழித்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை கூறியுள்ளது.
இதேநேரம் ஏடன் வளைகுடாவில் பிரித்தானியாவிற்கு சொந்தமான சரக்குக் கப்பல் மீது ஹவுதி போராளிகள் பாலிஸ்டிக் ஏவுகணையை கொண்டு தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.