முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் ரமழான் பண்டிகையை நாளை (10) கொண்டாடுவார்கள் – கொழும்பு பெரிய பள்ளிவாசல்
புதிய நிலவு தென்பட்டது, இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் ரமழான் பண்டிகையை நாளை (10) கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
சவூதி அரேபியா, கட்டார் உட்பட வளைகுடா முஸ்லீம் நாடுகளிலும் புனித ரமலான் மாதம் கடந்த மார்ச் 11 ஆம் திகதியும், இந்தியா, இந்தோனேசியா, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளில் மார்ச் 12 ஆம் திகதியும் தொடங்கியது.